May 27, 2013

தலைவர் குழந்தைகளிடம் மிகுந்த அன்பும் பாசமும் உடையவர் -ராணுவ அதிகாரிகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் குழந்தைகளிடம் மிகுந்த அன்பும் பாசமும் உடையவர் என அன்மைய நாட்களில் மீட்கப்படும் பல தடையப் பொருட்களுடம் புகைப்படங்களும் ஆதாரமாகிறது என இலங்கை இராணுவ அதிகாரிகள் ஆராய்ந்துள்ளதாக கொழும்பு ஆங்கில செய்திகள் சுட்டி நிற்கின்றன  குறிப்பாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபாடுடையவராக இருந்தாலும் அன்புபில் அளவுகடந்த ஈடுபாடுடையவர் என விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இராணுவத்தினர் குறிப்பிடுவதாகவும் மேலும் அச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment