காட்டுப்பகுதியில் இடம்பெற்ற
வெடிப்பு சம்பவமொன்றில் ஆறு இராணுவ
வீரர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து பேர்
சிகிச்சைக்காகமுல்லைத்தீவு வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றுமொரு இராணுவ வீரர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பபி வைக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் பதுங்கு குழிகளை இராணுவத்தினர் துப்பரவு செய்து கொண்டிருந்த போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இராணுவத்தின் சடலம் ஒன்று முன்னர் சூட்டு காயத்துடன் கண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .http://www.vivasaayi.com/2013/05/blog-post_1886.html?m=0
No comments:
Post a Comment