பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாதென இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இலங்கையில்
நடத்தினால் அதில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார். ஊடகவியலாளரொருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment