முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்ட விதம் குறித்து ஆராய பான் கி மூனினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையினை நாளை வெளியிடுகின்றது. சாள்ஸ் பற்றிக்ஸ் அறிக்கை என கூறப்படும் இந்த அறிக்கை தொடர்பில் ஐ. நா. வில் விசாரணையும் வாதமும் இடம்பெறும் கூடவே ஒன்றரை மணி நேர வீடியோ விளக்கமும் காண்பிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் இதன் மூலம் தமிழர்க்கு எந்த நலனும் கிடைக்கப்போவதில்லை என நோக்காகள் எதிர்வு கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment