தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம் ஓயாமல் அலைகள் போல் அடித்து கொண்டே இருக்கிறது தமிழர்களின் விடிவை மாணவர்களின் கையில் கொடுத்த பாலாசந்திரனின் ஆத்மா வீறுநடை போடுகிறது வீண்ணில் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது வெற்றி பூரிப்பு விரைவில் என்ற செய்திக்காய் தமிழ்நாட்டு மாணவர்களை நோக்கி பார்க்கிறது. இந்தியாவை மாணவர்கள் மாற்றுவார்கள் சுகந்திரம் ஈழத்தில் வீசும்
No comments:
Post a Comment