
பாவிக்கப்படாத நிலையில் உள்ள பல்குழல் பிரங்கிக்கு உரிய ஆயுதம் ஒன்றையும் அதற்குரிய பாவித்து ஒதுக்கப்பட்ட ரவையின் பின் பகுதியையும் ஐந்தையும் கருவலகஸ வவ பொலிசார் மீட்டுள்ளனர். அனுராதபுரம் வீதியில் அமைத்துள்ள தம்போவ குளத்தின் அருகே இவை பொலிசாரால் வியாழக்கிழமை மீட்க்கப்பட்டுள்ளது. இதனை இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பின் செயலிலக்கப்பட்டு அவற்றை இரணுவத்தினர் முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை
No comments:
Post a Comment