துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கீனகொல்ல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஜீவன்
புஸ்பகுமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத அதேவேளை சம்பவம் தொடர்பில்
மேலதிக விசாரணைகளை கீனகொல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment