May 31, 2013

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் ப.தர்சானந் வீட்டின் மீது இன்று இரவு கல்வீச்சு தாக்குதல்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்
ஒன்றிய செயலாளர் ப.தர்சானந்
வீட்டின் மீது இன்று இரவு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இன்று இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அதில் வீட்டின் கண்ணாடிகள் சில உடைந்துள்ளதாக தர்சானந் தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment