May 14, 2013

கைதடியில் நடந்த விபத்தில் 48 பயணிகள் காயம்



கைதடியில்இரண்டு பயணிகள் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 48 பயணிகள் காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் வெளிநாட்டு பயணிகளும் அடங்குவர். படுகாயமடைந்த இரண்டு பயணிகள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் யாழ் [போதன வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று கலை பதினொரு மணியளவிலே இவ் விபத்து நடைபெற்றது யாழ்ப்பணத்திலிருந்து வவுனியா சென்ற பேருந்தும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற இரண்டு பேருந்துகளுமே நேருக்கு நேர் மோதியதால் விபத்து நடைபெற்றது

No comments:

Post a Comment