May 23, 2013

இலங்கையர்களை இங்கிலாந்துக்கு கடத்தும் 18 பேர் கைது

இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 18
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள்
கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் இங்கிலாந்தையும் 7 பேர் பிரான்ஸையும் சேர்ந்தவர்களாவர். இவர்களிடம் இருந்து கணினி மற்றும் ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment