May 03, 2013

மே 18 , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளை முன்னிட்டு

"சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள்
சிறை வைக்கபட்டிருக்கும் ஈழத்தமிழ்
அகதிகளை விடுதலை செய்து, அனைத்து ஈழத்தமிழ்
அகதிகளுக்கும்
இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்" எனும்
ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி "நினைவேந்தல் பேரணியுடன் கூடிய மாபெரும்
பொதுகூட்டத்திற்கான"
முன்னெடுப்பு நடவடிக்கைகள் ,
தேர்வுக்கு மத்தியிலும் தமிழகம் முழுவதும்
முழு வீச்சில்
நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது , கடலூர் மாவட்டத்திற்கான செயல் திட்டங்கள் பற்றிய
மாணவர்கள் கலந்தாய்வு வரும் ஞாயிரு 05.05.2013
அன்று காலை 11.00 மணியளவில் விருத்தாச்சலத்தில்
நடைபெற உள்ளது , கடலூர் மாவட்ட கல்லூரிகளின் மாணவ நிர்வாகிகள்
தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் . தொடர்புக்கு : -
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ,
கடலூர் மாவட்டம்
பிரவின் : 95000 78349
மாறன் : 81222 74273

No comments:

Post a Comment