விடுதலைப்புலிகளை மற்றும் தமிழர்களை வேரோடு அழிப்பதற்காக சில தமிழ் துரோகிகளை இலங்கை அரசு தற்பொழுது அனைவரையும் கழட்டிவிட தீர்மானித்துள்ளது அதன் பொருட்டு யாழ் மாவட்டத்தில் அங்கயனை வளர்த்து டக்கிலஸ் மாமாவுக்கு டாட்டா காட்டத்துவங்கியுள்ளது அடுத்து மாகாணசபை தேர்தலில் மக்கள் ஆதரவற்ற டக்கிளசுக்கு முதலைமச்சர் போட்டியை வழங்காமல் புதிதாக முளைக்கும் இன துரோகிகளை களமிறக்க எண்ணியுள்ள அரசு தற்பொழுது உள்ள போட்டியில் தமிழ் வாக்குகளை சிதறடிக்க கூடிய வேட்பாளர்களை களம் இறக்கி தமிழ் கூட்டமைப்பை பலமிழக்க செய்யலாம் என்பதே அரசின் நோக்கம் இதனால் கலக்கமடைந்த டக்கிளஸ் அமைச்சர் தனித்து களமிறங்கி தான் மட்டுமாவது ஒரு ஆசனத்தை பெற்றுகொள்ளலாம் என்று மனப்பால் குடிக்கிறார் ஆனால் மகிந்தவின் அமைச்சரை அவர் வழி செல்ல மகிந்த அரசு இடமளிக்குமா என்பதே தற்பொழுது உள்ள மிகப்பெரிய கேள்வி
No comments:
Post a Comment