அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.news.lk இனந்தெரியாத நபர்களினாலேயே சற்று முன்னர் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படித் தகவலை அரசாங்க திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். சுல்தான் பிரையின் Sultan Brain எனும் குழுவே இவ் ஹெக்கிங் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகின்றது. இவர்கள் தங்களை (kurdish elite security team) என அறிமுகப்படுத்திக்கொள்கின்றனர்.அடிக்கடி ஸ்ரீலங்கா அரசின் இணையத்தளங்கள் இப்படி பழிவாங்கப்படுவதால் அதிர்ச்சி அடைந்திருக்கிறது
No comments:
Post a Comment