இத்தனை கொடுமைகள் நடந்தும் மனிதநேயம் கைகொடுக்கவில்லை சிங்கள ஆதிக்க கொடும் அரசு தனது மக்கள் என்று சொல்லும் தமிழர்கள் மீது கடும் இனவெறி தாக்குதலை மேட்கொண்டுள்ளது என்றால் தமிழர்கள் இலங்கை அரசின் மக்களா? ஒரு நாடு தனது நாட்டின் மீது படையெடுத்து தனது இனத்தை அழிக்குமா ? இந்த மக்களின் சொல்லனா துன்பங்களுக்கு யார் பதில் சொல்லுவார்கள் ? நாதியற்றது தமிழீனத்தின் அடையாளமா?
No comments:
Post a Comment