உதயன் இணையத்தளம் மற்றும் உதயன் ஈ.பதிப்பு இலங்கையில் பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா ரெலிகொமின் இணைய இணைப்பு ஊடாக உதயன் இணையத்தளம் மற்றும் உதயன் ஈ.பதிப்பு பார்வையிடுவதற்கு முடியாதுள்ளதாக இணையத்தள வாசகர்கள் தெரிவித்துள்ளார்கள்.அதிர்வு தமிழ்வின் தமிழ்நெட் போன்ற தமிழ் இணையங்களை இலங்கையில் பார்வையிடாமல் முடக்கிய இலங்கை அரசு உதயன் இணையத்தையும் பார்வையிடாமல் முடக்கியுள்ளமை பேரினவாதத்தின் உச்ச அடக்குமுறை.
No comments:
Post a Comment