April 21, 2013

முஷாரப்புக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கையிலும் நேரலாம்

இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டும் போராட்டம் தொடரும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு நியமித்துள்ள நிலையியற்குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறுகிறார்.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் முஷாரப், அவரது ஆட்சிக்கால செயற்பாடுகளுக்காக பல ஆண்டுகள் கடந்தும் பொறுப்புக்கூற நேர்ந்துள்ளது பற்றியும் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியின்போது மூத்த சட்டத்தரணி லால் விஜேநாயக்க சுட்டிக்காட்டினார்.



விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...

மீடியா பிளேயர்





இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியமித்துள்ள நிலையியற்குழுவின் தலைவர் மூத்த சட்டத்தரணி லால் விஜேநாயக்க கூறுகிறார்.

No comments:

Post a Comment