சுதந்திரத் தமிழ் ஈழம், பொதுவாக்கெடுப்பு தொடர்பாக வைகோ அவர்கள் வெளியிட்ட குறுந்தட்டின் முழுக் காணொளி இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தக் காணொளியில் தமிழ்நாடு முதல் உலக அரங்கு வரை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான வைகோ சென்று ஈழத் தமிழர்களுக்காக பேசியிருக்கின்றார்.
அவரது அண்மையில் வெளியிட்ட குறுந்தகட்டில் இருந்து முழுமையான காணொளி கீழே உங்களுக்காக…
No comments:
Post a Comment