April 06, 2013

கைது செய்யப்பட மாணவர்கள் நீதித்துறை நடுவர் அவர்களை 15 நாள் நிதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்

நேற்று கைது செய்யப்பட மாணவர்கள் மீது இமிகிரேஷன் அலுவலகம் தாக்கல் .மற்றும் கலால்துறை தாக்கியது என இரண்டு வழக்குகளை புதுவை காவல் துறை பதிவு செய்தது ,
இன்று சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் , முதன்மை நீதித்துறை நடுவர் அவர்களை 15 நாள் நிதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்
அதை தொடர்ந்து காலாப்பட்டு மத்திய சிறைக்கு மூவரையும் அழைத்து சென்றனர்

No comments:

Post a Comment