TamilNews விவசாயி
▼

March 18, 2013

துரோகத்தின் அதிஉச்சத்தில் இந்தியா-தமிழ்நாட்டின் உணர்வுகளை மதிக்காத இந்தி தேசம்

அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம் அதுவும் அதுவும் சர்வதேச விசாரணையை ரத்து மற்றும் இலங்கையின் ஒப்புதலுடனே கண்காணிப்பு குழுவுக்கு அனுமதி இந்தியாவின் திருத்தம் இதுவே .அமெரிக்காவின் பிரேரணையை செயலற்றதாக்கும் இந்தியாவின் செயல் தமிழ்நாட்டை தூக்கி வீசும் செயல் தமிழ்நாட்டின் உணர்வுகளை மதிக்காத இந்தி(ய)தேசம்

admin Time 12:54:00
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version
Powered by Blogger.