March 22, 2013

நாளை 23.3.2013 விருதுநகர் மாவட்ட மாணவர்கள் நடத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

நாளை 23.3.2013 விருதுநகர் மாவட்ட மாணவர்கள் நடத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது அனைத்து மாணவர்களும் கரம் கோர்ப்போம் நம் உடன்பிறப்புகளை காக்க.

இடம் : விருதுநகர் பழைய பேருந்து நிலையம்

தேதி : 23.3.2013

நேரம் : காலை 10 மணிக்கு

தமிழ் வெல்லும் !!!!

No comments:

Post a Comment