மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி முடிவுகளின்படி தமிழரசுக்கட்சி
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப்
பெற்று முன்னணியில் உள்ளது. இதன்படி தமிழரசுக்கட்சி பட்டிருப்பு,
மட்டக்களப்பு ஆகிய இரு தொகுதிகளிலும்
கல்குடா தொகுதியில் ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பும்
வெற்றியீட்டியுள்ளன. மூன்று தொகுதிகளிலும்
ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கப்பெற்ற
மொத்த வாக்குகள்: தமிழரசுக்கட்சி: 101,444 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு:
61762 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 22640 ஐக்கிய தேசியக் கட்சி: 2371
No comments:
Post a Comment