September 23, 2012

அழகிய மினி குளம்!!!



ஆழமான பெரிய தொட்டியை எடுத்துக்கொள்ளுங்கள்....
தொட்டியை தடிமனான பிளாஸ்டி கொண்டு சிறிய பாகம் ஒன்றை பிரித்துக்கொள்ளவும்...
அந்த சிறிய பாகத்தில் மண்ணால் நிரப்பவும்...
தொட்டியின் அடியிலும் சிறிது மண்ணை போடவும்..
சிறிய பாகம் பிரித்த இடத்தில் சின்ன செடிகளை நடவும்...
தொட்டியின் மற்ற இடத்தில் தண்ணீரால் நிரப்பவும்...
அதில் தண்ணீரில் வளரக்கூடிய அல்லி, தாமரை செடிகளை நடவும்....
சிறிது நேரத்தில் அழகிய மினி குளம் தயாராகிவிடும்....

No comments:

Post a Comment