March 14, 2012

சுவிஷர்லாந்தில்ஏற்பட்ட பயங்கர விபத்தில் 28 பேர் பலி video in

கொல்லப்பட்டவர்களில் 22 சிறுவகளும் அடங்குவார்கள் இவர்கள் 12 வயதுடைய பாடசாலை சிறுவர்கள்.அதிக நேரம் பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுனரின் கவலையீனத்தால் இந்த விபத்து நடைபெற்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
200 மனிதர்கள் மற்றும் 8 உலங்குவாணூர்திகள் இந்த மீட்பு பனிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment