தண்ணீர் பஞ்சம் மூன்றாம் உலக யுத்தத்துக்கு வழிகோலும் என ஆருடம் கூறிய அறிவாளிகளின் தீர்க்க தரிசனத்தை கூறும் படம் இது கொடுமையான வெய்யிலில் இருந்து தப்பிக்க மாட்டின் சிறுநீரில் முகத்தைக் கழுவிக் கொள்கிறார்.இந்தப் படமானது ஆபிரிக்காவின் வறட்சியான கிராமமொன்றில் எடுக்கப்பட்டதாகும். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இங்கு ஒரு மனிதன் செய்யும் செயலைப் பாருங்கள்...

No comments:
Post a Comment