சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கல்முனை பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு - விருதுநகர் - தலவாய்புரம் பகுதியைச் சேர்ந்த இந்திய பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment