தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ அரசியல் பிரிவு யாழில் துண்டு பிரசுரம்
புதிய விடுதலைப்புலிகள் தலைமைச்செயலகம் என்ற பெயரில் துண்டு பிரசுரம் ஒன்று யாழில் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்குபவர்களுக்கும் பதவிக்காக தேர்தலில் நிற்பவர்களுக்கும் எச்சரிக்கை செய்தும் இப்படியானவர்கள் தங்கள் நடவடிக்கையை நிறுத்துமாறும் விடுதலைப்புலிகள் மக்களோடு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது பொய்யானது
ReplyDelete