June 14, 2013

சிறிலங்காவை புறக்கணிப்போம் பரப்புரை போர்

நாடுகடந்த தமிழீழ அரசினால் உலக நாடுகள் முழுவதும் ஸ்ரீலங்காவின் பொருளாதரத்தை சிதைக்கும் முகமாகவும் இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசை பணிய வைக்கும் முகமாகவும் சிறிலங்காவை புறக்கணிப்போம் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது இதன் ஆரம்பகட்டமாக ஒரு கருத்தரங்கு லண்டனில் நடைபெற்றது.







1 comment:

  1. we will continue to boycotte:can u boycott,India& USA?

    ReplyDelete