
உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன்,1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன்,உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை ,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்!!!இலங்கையில் உள்ள வீரர்களின் துயுளும் இல்லங்கள் சிங்கள ஆக்கிரமிப்பளார்களால் அளிக்கப்பட்டுவரும் சுழலில் தமிழர்களால் பாதுககப்படக்கூடிய வீரர்களின் சாமாதியைகூட நல்ல வைத்திருக்கலாமே தமிழக அரசு இதற்க்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்

தமிழன் விழித்துகொள்ளவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன அதை விவசாயி உங்களுக்கு தேடிதருவார்

பல முக்கியஸ்தர்கள் இந்த இடத்திற்கு வந்து சென்று உள்ளனர் முன்னர் இயக்குனர் சீமான் வந்து போனாராம்..!அண்ணன் சீமான் இதற்க்கு நடவடிக்கை எடுப்பார் என்றுஎதிர்பார்க்கிறோம்
அய்யா எழுத்தாளரே பேசித்திரிவதே தமிழ்னின் நிலையாகி விட்டது தமிழக அரசிடம் அனுமதி வாங்கும் வேலையை நீங்கள் செய்வீர்களேயானால் இந்த இடத்தை நினைவிடமாக எழுப்ப ஆனது செய்யலாம் முதலில் தமிழக அரசிடம் கேட்டுப்பாருங்கள் முதலமைச்சர் அம்மா நிச்சயமாக செய்வார்கள் இல்லையேல் உலகத்தமிழரை இணைத்து ராஜ ராஜ சோழனுக்கு சமாதி மணிமணடபமாக எழுப்ப ஆவன செய்வோம்.
ReplyDelete