Latest News

September 15, 2015

இலங்கையில் நீக்கப்டுகிறது பயங்கரவாத சட்டம்?? -போர்குற்றதிலிருந்து தப்ப ஸ்ரீலங்கா அதிரடி
by admin - 0

ஸ்ரீலங்கா அரசானது தம்மீது சுமத்தப்பட்ட இனப்படுகொலை சம்பந்தமான குற்றசாட்டுகளிருந்து விடுவிக்க இலங்கையில் பல ஆண்டு காலமாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத சட்டத்தை நீங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவய்க்காளில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் அப்பாவிகளான தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் படுகொலை செய்த சிங்கள இராணுவம் இன்று சிக்கலில் மாட்டியுள்ளது அதில் இருந்து தப்பிக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவுசெய்துள்ள சிங்கள அரசு தமிழ் மக்களை அடக்கி அவர்களின் போராட்டங்களை முடக்க கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைசட்டத்தை நீக்குவதாக உலக நாடுகளின் தலைவர்களுக்கு உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.


பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்டுமாயின் சிறைகளில் வாடும் பல தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகும் சந்தர்ப்பம் உருவாகும்

« PREV
NEXT »

No comments