Latest News

September 15, 2015

இங்கிலாந்து வாழ் புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்பட்ட கடின பந்து கிரிக்கட் கழகம்….
by admin - 0

இங்கிலாந்து வாழ் புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம்களால் இங்கிலாந்தில் கடினப்பந்து விளையாட்டு கழகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் போல்டன் பிரதேசத்தில் Ceylonian cricket club எனும் பெயரில் இந்த கடினபந்து கிரிக்கட் கழகம் கடந்த ஞாயிறு தினத்தன்று  போல்டன் பிரதேசத்திள் அமைந்துள்ள ஸ்டேப் கேட்போர் கூடத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த தினம் இந்த கழகத்தின் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.அன்று தெரிவு செய்யப்பட செயற்குழு உறுப்பினர்கள் விபரம்….

Ceylonian cricket club Bolton

President- Fawzan Nawfer
Chair – Razmy Razik
V Chair – Akram Ameen
Hon Secretary – Faizar Farook
Treasure – Shafraz Farook
Child Welfare Officer – Rizwaan Abubaker

« PREV
NEXT »

No comments