Latest News

September 04, 2015

பைலட் ஞானம்" நினைவாக லண்டனில் மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி.
by admin - 0

பைலட் ஞானம்" நினைவாக லண்டனில் மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி.

வெள்ளை மனசுக்காரன் "பைலட் ஞானம்" நினைவாக மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் 13.09.2015 அன்று வல்வை 1976 Batch நண்பர்களின் அனுசரணையில் லண்டனில் நடைபெற உள்ளது.

லண்டன் மாநகரில் மீண்டும் வல்வை நட்புக் குழுக்கள் பங்கு கொள்ளும் அட்டகாசமான உதைபந்தாட்டப் போட்டிகள் 

நடைபெறும் இடம்: Lavander park 
Lavander Avenue
Mitcham,
Surrey  
CR4 3HL

காலம்: 13.09.2015 ஞாயிறு  
நேரம்: காலை 09.00 -17.00 மணி வரை

விழாவில் குழந்தைகள் குதூகலித்து விளையாட Bouncy Castle என்ற குழந்தைகளுக்குப் பிடித்த அற்புதமான விளையாட்டுக்களும் மற்றும் அவர்களுக்குப் பிடித்த Candy floss ஆகிய உணவு வகையும்...

மற்றும் அனைவரும் உணவருந்தி மகிழ BBQ foods ஆகிய அனைவரும் விரும்பும் அறுசுவை உணவுகள் என்பன அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

அத்துடன் திரு. ஞானம் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் லண்டன் வல்வை புளுஸ் அணியினர் "நட்பு ஆட்டம்" (friendly matche) ஒன்றையும் "Watch me" அணியினருடன் விளையாட உள்ளனர்

அன்றைய காலத்தில் வல்வை மைதானங்களில் நீங்கள் அனுபவித்த அதே சந்தோசத்தை லண்டனிலும் கண்டுகளிக்க, குடும்பத்தோடு வருமாறு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
KP - 07943743878
Smith - 07459015696
Raju - 07702017969








« PREV
NEXT »

No comments

Copyright © TamilNews விவசாயி All Right Reserved