Latest News

September 09, 2015

இராஜாங்க அமைச்சர்கள் 19 பேர் பதவிப்பிரமாணம்
by raj mullai - 0

ஜனாதிபதி முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று இராஜாங்க அமைச்சர்கள் 19 பேர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இன்று பதவியேற்ற இராஜாங்க அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு :-

இராஜாங்க அமைச்சர்கள் (State Ministers)

1. அரச மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சர் – ஏ.எச்.எம். பௌஸி

2. பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் – டிலான் பெரேரா

3. நிதி இராஜாங்க அமைச்சர் – லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

4. தொழில் மற்றும் தொழில் உறவுகள் இராஜாங்க அமைச்சர் – ரவீந்திர சமரவீர

5. கல்வி இராஜாங்க அமைச்சர் – வீ. இராதாகிருஷ்ணன்

6. தொழிற்பயிற்சி இராஜாங்க அமைச்சர் – பாலித ரங்கே பண்டார

7. கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – திலீப் வெதஆராச்சி

8. அரச கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் – நிரோஷான் பெரேரா

9. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் – ருவன் விஜேவர்தன

10. சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் – சுஜீவ சேனசிங்க

11. நீர்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் – வசந்த சேனாநாயக்க

12. பல்கலைக்கழக கல்வி இராஜாங்க அமைச்சர் – மொஹான் லால் கிரேரு

13. கைத்தொழில்  மற்றும் வணிக விவகார இராஜாங்க அமைச்சர் – சம்பிக்க பிரேமதாச

14. சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் – விஜயகலா மகேஷ்வரன்

15. காணி இராஜாங்க அமைச்சர் – ரி.பி. ஏக்கநாயக்க

16. சட்டம் மற்றும் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் – பிரியங்கர ஜயரத்ன

17. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் – ஏ.எல்.எம். அதாவுல்லா

18. விவசாய இராஜாங்க அமைச்சர் – வசந்த அலுவிஹாரே

19. நகர திட்டமிட்டல் மற்றும் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

« PREV
NEXT »

No comments