Latest News

September 07, 2015

அகதிகளை வரவேற்கும் ஜேர்மனிய மக்கள்
by Unknown - 0

அகதிகளுக்கு உதவுவதில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களும் தமது பங்களிப்பை செய்ய வேண்டும் என்று ஜெர்மனிய ஆட்சித் தலைவி அங்கேலா மெர்க்கெல் மீண்டும் கேட்டிருக்கிறார்.

புதிதாக வருபவர்களை கையாள, உள்ளூராட்சி அமைப்புகளுக்கு அவர் மேலதிக வளங்களை அறிவித்தார்.

அதேவேளை பிரான்ஸ் இருபத்தி நான்காயிரம் அகதிகளை ஏற்கும் என்று அந்த நாட்டு அதிபர் பிரான்ஸுவா ஒலந்த் உறுதி செய்துள்ளார்.

மொத்தமாக ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் பேர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மீள்குடியமர்த்தப்படுவார்கள்.
« PREV
NEXT »

No comments