Latest News

August 21, 2015

ஐ.ம.சு. கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விபரம்
by Unknown - 0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 12 பேர் கொண்ட தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐமசுமு – தேசிய பட்டியல் விபரம்

01.சரத் அமுனுகம
02.டிலான் பெரேரா
03.விஜித் விஜிதமுனி சொயிசா
04.எஸ்.பி.திஸாநாயக்க
05.மஹிந்த சமரசிங்க
06.லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன
07.திலங்க சுமதிபால
08.அங்கஜன் ராமநாதன்
09.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
10.மலித் ஜயதிலக
11.பைஸர் முஸ்தபா
12.ஏ.எச்.எம்.பௌசி

குறித்த தேசிய பட்டியலில் 7 உறுப்பினர்கள், நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள்.

அதேவேளை ஐ.தே கட்சி பட்டியலில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments