Latest News

August 19, 2015

நிராகரிக்கப்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் விபரம்!
by Unknown - 0

இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. 

அவர்களின் பெயர், விபரம் வருமாறு :

யாழ். மாவட்டம்:

சுரேஷ் பிரேமசந்திரன்

வன்னி மாவட்டம் :

ஹுனைஸ் பாரூக்

கொழும்பு மாவட்டம்

ரோசி சேனாநாயக்க (ஐதேக)
திலங்க சுமதிபால (ஐமசுமு)

கம்பஹா மாவட்டம்

பீலிக்ஸ் பெரேரா (ஐமசுமு)
பண்டு பண்டாரநாயக்க (ஐமசுமு)
சரத் குமார குணரத்ன (ஐமசுமு)
ருவான் ரணதுங்க (ஐமசுமு)
உபேக்ஷா சுவர்ணமாலி – (ஐமசுமு)

நுவரெலியா மாவட்டம்

பி.ராஜதுரை – (ஐதேக)
ரேனுகா ஹேரத் – (ஐதேக)

பதுளை மாவட்டம்

லக்ஷமன் செனவிரத்ன (ஐமசுமு)
ரோஹண புஸ்பகுமார (ஐமசுமு)
உதித் லொக்குபண்டார (ஐமசுமு)
சாமிக புத்ததாச – (ஐமசுமு)

மாத்தளை மாவட்டம்

நந்திமித்ர ஏக்கநாயக்க (ஐமசுமு)
ரோஹண திஸாநாயக்க (ஐமசுமு)

குருணாகல் மாவட்டம்

சாந்த பண்டார
ஜயரத்ன ஹேரத் (ஐமசுமு)
நில்வலா விஜேசிங்க குருநாகல் (ஐமசுமு)
அத்துல விஜேசிங்க குருநாகல் – முன்னாள் முதலமைச்சர் (ஐமசுமு)

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

நிருபமா ராஜபக்ஷ (ஐமசுமு)
வி.கே.இந்திக்க (ஐமசுமு)
மாத்தறை மாவட்டம்
லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன (ஐமசுமு)
ஹேமால் குணசேகர (ஐமசுமு)
விஜே தஹநாயக்க (ஐமசுமு)

காலி மாவட்டம்

குணரத்ன வீரகோன் (ஐமசுமு)
பியசேன கமகே (ஐமசுமு)

களுத்துறை மாவட்டம்

மஹிந்த சமரசிங்க (ஐமசுமு)
எம். அஸ்லம்

பொலன்னறுவை மாவட்டம்

சந்திரசிறி சூரியாராச்சி (ஐமசுமு)

திருமலை மாவட்டம்:

எம்.எஸ்.தெளபிக் (ஐதேக)
நஜீப் அப்துல் மஜீத் (முன்னாள் முதலமைச்சர்)

அநுராதபுரம் மாவட்டம்

திஸ்ஸ கரலியத்த (ஐமசுமு)
பீ.ஏக்கநாயக்க (ஐமசுமு)

புத்தளம் மாவட்டம்

நியோமல் பெரேரா (ஐமசுமு)
மில்ரோய் பெனாண்டோ (ஐமசுமு)
தயாசிறித திசேரா (ஐமசுமு)
விக்டர் என்டனி (ஐமசுமு)

மொனராகலை மாவட்டம்

ஜகத் புஸ்பகுமார (ஐமசுமு)
விஜித் விஜேமுனி சொயிசா (ஐமசுமு)

இரத்தினபுரி மாவட்டம்

சனி ரோஹண (ஐமசுமு)

கண்டி மாவட்டம்

எஸ்.பி.திஸாநாயக்க (ஐமசுமு)
எரிக் பிரசன்ன வீரவர்த்தன (ஐமசுமு)
அப்துல் காதர் (ஐமசுமு)

கேகாலை மாவட்டம்

அதாவுத செனவிரத்ன (ஐமசுமு)
லலித் திஸாநாயக்க (ஐமசுமு)

அம்பாறை மாவட்டம்

ஏ.எச்.எம்.அதாவுல்லாஹ்
பீ.தயாரத்ன

மட்டக்களப்பு மாவட்டம்:

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்.

« PREV
NEXT »

No comments