Latest News

August 02, 2015

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
by Unknown - 0

அமெரிக்காவின் நாசா மையம் ‘ஸ்பிட்சர்’ என்ற டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அதன் மூலம் தற்போது சூரிய மண்டலத்திற்கு அருகே புதியதொரு கிரகம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அது பூமியை விட 1.6 மடங்கு பெரியது, 21 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது, இது பாறைகள் மற்றும் கியாஸ்களினால் ஆனது. நெப்டியூன், சனி மற்றும் ஜுப்பிட்டர் கிரகங்களை விட எடை குறைந்தது.

இக்கிரகத்துக்கு HD 219134b  என பெயரிடப்பட்டுள்ளது. இது தனது நட்சத்திரத்தை மிக நெருக்கமாக சுற்றி வருகிறது.
« PREV
NEXT »

No comments