Latest News

August 17, 2015

காலி மாவட்ட தபால் மூல முடிவுகள்-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலை
by Unknown - 0

இலங்கைத் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளிவர ஆரம்பித்துள்ளன. 

காலி மாவட்ட தபால் மூல முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி:15501
ஐக்கியத் தேசியக் கட்சி : 12031
மக்கள் விடுதலை முன்னணி :3461

« PREV
NEXT »

No comments