Latest News

August 18, 2015

கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் சபாநாயகர் அத்துடன் 3 அமைச்சர்கள் ??
by admin - 0

ஜக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றது  அத்துடன்  சபாநாயகராக சம்மந்தர் ஜயா அவர்களை தெரிவு செய்வதற்கு ஜக்கிய தேசியக் கட்சி முடிவெடுத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சபாநாயகர் பதவியும், 3 அமைச்சர் பதவிகளும் மற்றும் 4 பிரதி அமைச்சர் பதவிகளும் கொடுப்பதற்கு ஜக்கிய தேசியக் கட்சியின் உயர் பீடம் முடிவெடுத்துள்ளது. எனினும் இந்த செய்தியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு  வெளியிடவில்லை

« PREV
NEXT »

No comments