Latest News

July 22, 2015

ஐ நா வே! சர்வதேச விசாரனை நடத்திடு மாணவர்கள் இருசக்கர வாகனப் பேரணி
by admin - 0

ஐ நா வே! சர்வதேச விசாரனை நடத்து! ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து! என்ற கோரிக்கைகளை வைத்து தமிழர்  விடியல்  கட்சி மற்றும் தமிழ் இளைஞர்கள் & மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக நாளை   காலை 10 மணிக்குகோவை பெரியார் படிப்பகத்திலிருந்து இருசக்கர வாகனப் பேரணி துவங்க இருக்கிறது.

செல்லும் வழித்தடம்
23/07/15 கோவை
24/07/15 கரூர்
25/07/15 தஞ்சை நாகை

இன உணர்வுள்ள தமிழர்களே
இளைஞர்களோடு கைகோர்ப்போம்

« PREV
NEXT »

No comments