Latest News

July 28, 2015

யாழிற்கு விஜயம் மேற்கொண்டார் ஶ்ரீலங்கா ஜனாதிபதி
by admin - 0

ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழிற்கு விஜயம் மேற்கொண்டார். அத்துடன் அவர் ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் முதன்மை யாழ் வேட்பாளர்  அங்கஜன் ராமநாதன் வீட்டுக்கு சென்ற  அருகில் உள்ள கைலாசபதி பிள்ளையார் கோவிலுக்கும் சென்று சைவசமய வழிபாட்டிலும் ஈடுபட்டார். 














« PREV
NEXT »

No comments