Latest News

July 25, 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
by admin - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டத்திற்கான பரப்புரை தலைவர் இரா . சம்பந்தன்  தலைமையில் இன்று இடம்பெற்று ள்ளது.    இன்று பிற்பகல் 3 மணிக்கு மருதனார்மடத்தில் ஆரம்பமான கூட்டத்தில் .   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் சம்பந்தன் அவர்களால்  வெளியிடப்பட்டுள்ளது.    இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான பரப்புரை நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இன்றும்  சாவகச்சேரி மற்றும்  பருத்தித்துறையில் நாளையும் இடம்பெறவுள்ளன
















விஞ்ஞாபனத்தை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்





« PREV
NEXT »

No comments