Latest News

June 25, 2015

ஸ்ரீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த பத்து லட்சம் கையெழுத்து போராட்டம் தொடர்ப்பான கலந்துரையாடல்
by admin - 0

One Million Signature Campaign…Refer Sri Lanka to Int. Criminal Court.

One Million Signature Campaign…Refer Sri Lanka to Int. Criminal Court.

Please Sign:-  www.tgte-icc.org


Minister Rt.Hon. Balambihai Murugadas & Hon.Kanthappu.Arumugam MP



சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு வலியுறுத்தும் கையொப்பம் தொடர்பான IBC தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தொடர்பாடல் நிகழ்ச்சியில் நாடுகடந்த அரசாங்கத்தின் தயாக அபிவிருத்தி விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கந்தப்பு ஆறுமுகம் ஆகியோர் பங்கு பற்றி விளக்கமளித்தனர் 




கையொப்பம் இடுவது தொடர்பான ஒளிபதிவு விளக்கம்



« PREV
NEXT »

No comments