Latest News

April 13, 2015

காணாமற் போனவர்கள் கோத்தாவின் சுறாக்களுக்கு இரையானார்களா?
by admin - 0

மனித மாமிசத்தை உண்ணும் சுறாக்களை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவளர்த்து வந்தமை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

 

குறித்த சுறாக்களுக்கு தினமும் சுமார் 50 கி.கி மனித மாமிசத்தை உணவாக கொடுக்க வேண்டுமாம்.மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் மர்மமான முறையில் காணாமல் போனவர்களின் பின்னணியில்,கோத்தபாய செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

 

 

மனித மாமிசத்தை உண்ணும் சுறாக்களை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவளர்த்து வந்தமை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சுறாக்களுக்கு தினமும் சுமார் 50கி.கி மனித மாமிசத்தை உணவாக கொடுக்க வேண்டுமாம். 

 

 

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில்மர்மமான முறையில் காணாமல் போனவர்களின் பின்னணியில், கோத்தபாய செயற்பட்டதாககுற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

 

 

இந்நிலையில் மனித மாமிசம் உண்ணும் சுறாக்களை கோட்டா வளர்த்துள்ளமை, பல சந்தேகங்களைஎழுப்பியுள்ளது.இச்சுறாக்களை கடற்படையின் தனிப்பிரிவொன்று பராமரித்து வந்ததாகவும், தேர்தல்தோல்வியையடுத்து அவை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 

 

கோட்டாவாழ்ந்து வந்த ஆடம்பர மாளிகையில் தனியான தொட்டிகள் அமைக்கப்பட்டு, அங்கு இந்த சுறாக்கள்மற்றும் யானைக்குட்டிகள் வளர்க்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியானமைகுறிப்பிடத்தக்கது. (த இன்டிபன்டண்ட்)

« PREV
NEXT »

No comments