Latest News

December 13, 2014

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் சகோதரிவினோதினி அவர்களின் கணவர் திரு.ராஜேந்திரம் அவர்கள் இன்று கனடாவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
by admin - 0

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் சகோதரிவினோதினி அவர்களின் கணவர் திரு.ராஜேந்திரம் அவர்கள் இன்று கனடாவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் சகோதரி வினோதினி அவர்களின் கணவர் திரு.ராஜேந்திரம் அவர்கள் இன்று கனடாவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற தேசியத் தலைவரின் 60வது பிறந்த தின விழாவில் கலந்து கொண்டபோது திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் அருகில் அமர்ந்திருந்து ஈழப்போராட்டம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments