Latest News

December 17, 2014

ஜில்லாவை கூட நெருங்காத லிங்கா!
by Unknown - 0

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த லிங்கா திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகிறது. ஆனால், ஒரு சில மாநிலங்களில் படத்தின் வசூல் பாதித்துள்ளதாம்.
இதில் குறிப்பாக கேரளாவில் இதுவரை எந்த தமிழ் படத்திற்கும் இல்லாத அளவிற்கு அதிக தொகை கொடுத்து லிங்காவை எடுத்துள்ளனர்.
ஆனால், விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான ஜில்லா படத்தின் ஓப்பனிங் வசூலை இன்னும் லிங்கா தொடவில்லை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
« PREV
NEXT »