Latest News

October 24, 2014

பேஸ்புக் பார்க்க நவம்பர் முதல் கட்டணம் செலுத்தவேண்டும்.??
by admin - 0

பேஸ்புக் பார்க்க நவம்பர் முதல் கட்டணம் செலுத்தவேண்டும்.

உலகத்தையே தன் கைக்குள் கொண்டு உலகவாழ் மக்களை ஒன்றிணைக்கும் சமூகத்தளமான முகப்புத்தகம் தொடர்பில் வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம் எதிர்வருகின்ற நவம்பர் மாதம் தொடக்கம் முகப்புத்தகம் - பேஸ்புக் பாவணையாளர்கள் கட்டணம் செலுத்தினால் மட்டுமே உட்புகு முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பேஸ்புக் தொடர்பாக கலிபோர்னியாவில்இடம்பெற்ற செய்தியாளர் மநாட்டின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த முகப்புத்தகத்தின் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில்...
இவ் முடிவு தொடர்பில் நாம் நீண்ட நாட்களுக்கு முன்னரே எடுத்திருந்தோம். எனினும் எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

எனவே இனிமேல் முகப்புத்தகத்திற்குள் உள் நுழைபர்கள் monthly 2.99 டாலர்கள் செலுத்தியாகவேண்டும் என தெரிவித்தார். இத்தகவல் உலகவாழ் பேஸ்புக் பாவணையாளர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

மாதத்திற்கு 180 என்றால் கூட வருடத்திற்கு 2160 ரூபாய் ஆகின்றது. ஆனால், உண்மையிலேயே கட்டணமயமானால் பாதிக்கப்படப்போவது பேஸ்புக் நிறுவனம்தான். எனினும் இச்செய்தியானது புரளிதான் என்றும் பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



« PREV
NEXT »

No comments

Copyright © TamilNews விவசாயி All Right Reserved