வணக்கம் வருக தமிழுக்கு முதல் இடம்
Headlines News :
விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...
தீர்ப்பு ஒன்று வந்தது 


அதை என்னி வாடுவதா
வைகறை வந்தது 
விடிவு வரும்  என்று 
விட்டுக்குள்ளே ???

வரும் என்று தெரிந்தும்
விட்டு விடவில்லை
வா என்று சொல்ல
மனமும் இல்லை ..........

போ என்று சொல்ல 
வாய் ஒன்றும் திறக்கவில்லை
அல்லல் என்று ..
அயலவர்களுக்கு அள்ளி கொடுக்கவா???
சின்னவர் நாம்

சிறுமையாய்.... இல்லை 
பெருமைப்படவில்லையா???????
அன்பினால் பினைத்தோம் 
அம்புனால் சிதைத்தோம் 
Share this article :

0 உங்கள் கருத்துகள் இங்கே .........:

அதிகம் வாசிக்கப்பட்டவை

 
Support : Creating Website | vivasaayi | Mas Template
Proudly powered by vivasaayi
Copyright © 2011. விவசாயி-Tamil News - All Rights Reserved
Template Design by well come Published by vivasaayi